ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவி ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒருசில கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்தது. இருப்பினும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இதுகுறித்த மசோதா நிறைவேறியது

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply