வேலூர் தேர்தல் முன்னிலை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வேலூர் தேர்தல் முன்னிலை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வேலூர் தொகுதியில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் காலையில் இருந்தே அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலையில் உள்ளார்.

இந்த நிலையில் இந்த முன்னிலை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘தற்போதைய நிலவரப்படி அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள முன்னிலை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.

மேலும் சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமுதாயத்தினரும், அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது தெரியவருகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply