ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு ஒரு சாப்பாடு:

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு ஒரு சாப்பாடு:

பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அம்பிகாபூர் நிர்வாகம், இதற்காக ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வருபவர்களுக்கு ஒரு மதிய சாப்பாடு தரப்படும் என்று அறிவித்தது

இதனையடுத்து பொதுமக்களில் சிலர் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுத்துவிட்டு சாப்பாடை வாங்கி சென்றனர். இதனையடுத்து அந்த நகரில் படிப்படியாக பிளாஸ்டிக் கழிவுகள் குறைந்து இன்று இந்தியாவின் இரண்டாவது சுத்தமான நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது

இதேபோல் இந்தியாவின் மற்ற பகுதியில் உள்ள நகரங்களும் பின்பற்றினால் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நாடாக இந்தியா மாறும்

Leave a Reply