திருப்பதி கோயில்: கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயம்
திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7.36 லட்சம் மதிப்பிலான நகை மாயம் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7.36 லட்சம் மதிப்பிலான நகை மாயம் என ஆந்திர பிரதேச மாநிலத்தின் பாஜக பொதுச்செயலர் பானுபிரகாஷ் என்பவர் புகார் கூறியுள்ளார். இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் வெளிப்படையான நடவடிக்கையை திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தவிர்ப்பதாகவும் ஆந்திர பாஜக பொதுச்செயலர் பானுபிரகாஷ் புகார் அளித்துள்ளார்.