பாபர் மசூதி விவகாரம்: இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என வழக்கறிஞர் வாதம்

பாபர் மசூதி விவகாரம்: இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என வழக்கறிஞர் வாதம்

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றத்தில் வக்பு வாரியம் உரிமை கோரியுள்ள வழக்கில் மசூதியின் ஒரு பகுதியை இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என்றும் வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம்.சி.டிங்கரா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முன்னதாக இந்துக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிஸ்ரா, பாபர் மசூதி மசூதியே அல்ல என்றும் அது குரான் வழிகாட்டலின்படியும் இஸ்லாமிய நெறிப்படியும் கட்டப்படவில்லை என்றும் வாதாடினார்.

Leave a Reply