அதிமுக ஆட்சியில் அடிமுதல் நுனிவரை ஊழல்-லஞ்சம்: முரசொலி தாக்குதல்

அதிமுக ஆட்சியில் அடிமுதல் நுனிவரை ஊழல்-லஞ்சம்: முரசொலி தாக்குதல்

அதிமுக நாளேடு ‘நமது அம்மா’ திமுகவை தாக்குவதும், திமுக நாளேடு அதிமுகவை தாக்குவதும் தினந்தோறும் நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஆகும்

அந்த வகையில் இன்றைய முரசொலியில் முதலமைச்சர் சிறப்பு குறைத்தீர்ப்பு திட்டம் அப்பாவி மக்களை நம்ப வைத்திட, போலியாக உருவாக்கப்பட்டிருக்கும் நகல்தானே தவிர வேறில்லை ; அதிமுக ஆட்சியில் அடிமுதல் நுனிவரை ஊழலும், லஞ்சமும் ஆழமாக படிந்துவிட்ட நிலையில், பொதுமக்களுக்கு நீதி கிடைப்பது குதிரை கொம்பே… என்று அதிமுக ஆட்சி குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply