மும்பை பங்குச்சந்தை 642 புள்ளிகள் சரிந்தது: முதலீட்டாளர்கள் கவலை

மும்பை பங்குச்சந்தை 642 புள்ளிகள் சரிந்தது: முதலீட்டாளர்கள் கவலை

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை கவலை கொள்ள செய்து வரும் நிலையில் இன்றும் சரிவுடன் வர்த்தகம் முடிந்துள்ளது

இன்றைய மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 185 புள்ளிகள் குறைந்து 10,817ல் வணிகம் நிறைவு பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவில் திடீரென ஏற்பட்ட போர்ப்பதட்டத்தால் கச்சா எண்ணெயின் கிடுகிடு விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கம் விலை ஏற்றம் ஆகியவை பங்குச்சந்தைக்கு காரணமாக கருதப்படுகிறது.

Leave a Reply