ஆஸ்திரேலியாவில் எஸ்.பி.ஐ வங்கியின் முதல் கிளை

ஆஸ்திரேலியாவில் எஸ்.பி.ஐ வங்கியின் முதல் கிளை

எஸ்.பி.ஐ., என்பப்படும் பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவில் மட்டுமின்றி வங்கதேசம், பெல்ஜியம், அமெரிக்கா, பஹ்ரெயின், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இஸ்ரேல், ஜப்பான், மாலத்தீவு, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்பட பல நாடுகளில் கிளைகள் இயங்கி வருகிறது

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் கிளை திறக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கிளை திறக்கும் முதல் இந்திய வங்கியாக, எஸ்.பி.ஐ., என்ற பெருமையும் இந்த வங்கிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply