இமயமலையின் உயரம்: சீனா-நேபாளம் இணைந்து எடுத்த புதிய முடிவு

இமயமலையின் உயரம்: சீனா-நேபாளம் இணைந்து எடுத்த புதிய முடிவு

கடந்த 1954ஆம் ஆண்டு இமயமலையின் உயரம் 8848 மீட்டர் என இந்தியாவால் கணக்கெடுக்கப்பட நிலையில் தற்போது மீண்டும் இதன் உயரத்தை கணக்கெடுக்க சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து முடிவெடுத்துள்ளன.

இந்தியாவின் வருகைக்கு பின் நேபாளம் சென்ற சீன அதிபர் ஜி ஜிங்பிங், அந்நாட்டு அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் பல்வேறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளிலும் இமயமலை எல்லையாக இருந்து வருவதை அடுத்து இரு நாடுகளும் இணைந்து இமயமலையின் உயரத்தை துல்லியமாக அளக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக இருநாட்டு மலையேறும் குழுக்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது

Leave a Reply