முதல்வர் பழனிசாமியின் மாமனார் மாரடைப்பால் மரணம்!

முதல்வர் பழனிசாமியின் மாமனார் மாரடைப்பால் மரணம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மாமனார் காளியண்ணன் என்பவர் சற்றுமுன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 80

மாமனாரின் மரண செய்தி கேட்டதும் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அவரது இறுதிச் சடங்கிற்காக சேலத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது

முதலமைச்சர் பழனிசாமி மாமனார் காளியண்ணன் அவர்களின் இறுதிச் சடங்குகள் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தேவூர் அம்மாபாளையத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது

முதலமைச்சரின் மாமனார் மறைவை அடுத்து அதிமுக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Leave a Reply