அழகர் கோயில் யாருக்கு சொந்தம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அழகர் கோயில் யாருக்கு சொந்தம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுரையை அடுத்த அழகர் கோயில் தமிழக வனத்துறைக்கு சொந்தமானது என்றும் அழகர் கோவில் அறநிலையத்திற்கு சொந்தமானது என்ற தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் இன்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

அறநிலையத்துறைக்கு அழகர் கோயில் சொந்தமானது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதுரையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் கோயில் மிகவும் பிரசித்தமானது எனவும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply