கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா அட்லி? அதிர்ச்சி வீடியோ

கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா அட்லி? அதிர்ச்சி வீடியோ

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அட்லியை பொதுவாக காப்பி அடித்து படமெடுக்கும் இயக்குனர் என கூறப்பட்ட நிலையில் பிகில் படத்தின் முக்கிய காட்சி ஒன்று, அப்படியே ஒரு ஆங்கில படத்தில் இருந்து காப்பியடித்ததாக டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது

இந்த காட்சியை பார்த்து விஜய் ரசிகர்கள் உள்பட பலரும் அதிர்ச்சி அடைந்து ‘கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா அட்லி? என நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

இதோ அந்த காட்சியின் வீடியோ. இந்த காட்சி ‘பிகில்’ படத்தில் இருக்கின்றதா? இல்லையா? என்பதை பிகில் படம் பார்த்தவர்கள் முடிவு செய்து கொள்ளவும்

Leave a Reply