2018 மார்ச்சுக்கு பின் பாஜகவின் வீழ்ச்சி!

2018 மார்ச்சுக்கு பின் பாஜகவின் வீழ்ச்சி!

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருந்தன

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஆகிய மாநிலங்களை தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருந்தது

ஆனால் தற்போது பெரும்பான்மையான மாநிலங்களில் ஆட்சியைப் பறி கொடுத்துவிட்டு ஒரு சில முக்கிய மாநிலங்களில் மட்டுமே அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற ஒரு சில முக்கிய மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது

ஒன்றரை வருடத்தில் பாஜகவின் நிலைமை தலைகீழாகி விட்டது என்பதை கீழே உள்ள வரைபடத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்

Leave a Reply