பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தின்போது ஆஸ்திரேலியா அணி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடுவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை 247 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது
இந்த போட்டியின் ஸ்கோர் விபரம்:
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 467/10
ஹெட்: 114
ஸ்மித்: 85
பெயினி: 79
லாபுசாஞ்சே: 63
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 148/10
லாதம்: 50
வாக்னர்: 18
ப்ளண்டல்: 15
கிராந்தோம்: 11
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 168/5 டிக்ளேர்
வார்னர்: 38
பர்ன்ஸ்: 35
வாட்: 30
ஹெட்: 28
நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்:240/10
பிளண்டல்: 121
நிக்கோலஸ்: 33
சாண்ட்னர்: 27
வாட்லிங்: 22
ஆட்டநாயகன்: டிராவிஸ் ஹெட்