இணையத்தில் லீக் ஆன ‘மாஸ்டர்’ படக்காட்சிகள்: அதிர்ச்சியில் படக்குழு!
தளபதி விஜய் நடித்து வரும் பாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
இணையதளத்தில் லீக்கான வீடியோ ஒன்றில் விஜய்சேதுபதி நடந்து வரும் காட்சி ஒன்று உள்ளது. இந்த காட்சியை மாஸ்டர் படப்பிடிப்பின்போது யாரோ ஒருவர் தனது மொபைலில் எடுத்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
இது குறித்து விசாரணை செய்ய படக்குழு உத்தரவிட்டு இருப்பதாகவும் படப்பிடிப்பின் இடையே பாதுகாப்பை அதிகரிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
https://twitter.com/Master__VJ/status/1214570363855634432