ரஜினி பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம்: தமிழக அமைச்சர்
பெரியார் குறித்து ரஜினி பேசியதை ஆவேசமாக ஒருசில அதிமுக அமைச்சர்கள் எதிர்த்து வந்த நிலையில் தற்போது பெரியாரின் ஆதரவாளர்களே இந்த விஷயத்தில் சற்று பின்வாங்க தொடங்கிவிட்டதால் அமைச்சர்களும் தற்போது அடக்கி வாசித்து வருவதாக கூறப்படுகிறது
நேற்றைய பேட்டியின் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வெளிப்படையாகவே ரஜினிக்கு ஆதரவு கொடுத்த நிலையில் இன்று இன்னொரு அமைச்சரான கருப்பணன் இதுகுறித்து கூறியதாவது:
பெரியார் குறித்து ரஜினி பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டார்.