உசேன் போல்ட் சாதனை முறியடித்த இன்னொரு கம்பாளா வீரர்

உசேன் போல்ட் சாதனை முறியடித்த இன்னொரு கம்பாளா வீரர்

கம்பளா எருமை மாட்டு பந்தயத்தில் சீனிவாச கவுடா சமீபத்தில் உசேன் போல்ட் சாதனையை முறியடித்த நிலையில் மீண்டும் ஒருவர் உசேல் போல்ட் சாதனையை முறியடித்துள்ளார்.

கர்நாடாவில் பிரபலமான கம்பளா எனும் எருமை மாடு பந்தயத்தில் உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடி சீனிவாச கவுடா சாதனை செய்த நிலையில் நிஷாந்த் ஷெட்டி என்ற மற்றொரு கம்பளா வீரர் இன்று 100மீ தொலைவை 9.51 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மற்றும் சீனிவாச கவுடா ஆகிய இருவரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

இந்த நிலையில் நிஷாந்த் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இவருக்கு சரியான பயிற்சி கொடுத்து ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளுக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன

Leave a Reply