பிரதமர் மோடி விலக முடிவு: கோடிக்கணக்கானோர் அதிர்ச்சி
சமூக வலைதளங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு செய்து இருப்பதாக வெளிவந்த தகவலால் அவரை ஃபாலோ செய்து வரும் கோடிக்கணக்கான ஒரு அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சமூக வலைதளங்களான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
இந்த டுவிட்டால் அவரை டுவிட்டர் பேஸ்புக் உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் ஃபாலோயர்களாக இருக்கும் கோடிக்கணக்கான ஒரு அதிர்ச்சி அடைந்துள்ளனர் பிரதமர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்த நிலையில் பிரதமருக்கு ராகுல் காந்தி அறிவுரை கூறியுள்ளார் ”வெறுப்பை கைவிடுங்கள் சமூக வலைதளங்களை அல்ல’ என்று அவர் கூறியுள்ளார் நரேந்திர மோடி சமூக அனைத்து சமூக வலைதளங்களிலும் விலகுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்