பிரபல நடிகை அமலாபால் இரண்டாவது திருமணமா?

பிரபல நடிகை அமலாபால் இரண்டாவது திருமணமா?

நடிகை அமலாபால், பிரபல இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்து அதன் பின்னர் விவாகரத்து பெற்றார் என்பது தெரிந்ததே. மேலும் இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை அமலாபால் பிரபலமான ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன்னர் இணையதளங்களில் அமலாபால் அந்த பிரபல நபரை திருமணம் செய்து கொண்டது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது

உண்மையிலேயே அமலாபால் அந்த பிரபலத்தை திருமணம் செய்துகொண்டாரா? அல்லது அமலாபால் நடிக்கும் படத்தின் ஸ்டில்லா? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது அமலாபாலின் இரண்டாவது திருமணத்தின் புகைப்படம் என்று கூறப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply