ஆயிரத்தை நெருங்கியது இந்தியா: என்ன செய்ய போகிறது மத்திய அரசு?

ஆயிரத்தை நெருங்கியது இந்தியா: என்ன செய்ய போகிறது மத்திய அரசு/

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தினமும் 100 என்ற கணக்கில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஐந்து நாட்கள் ஆன பின்னரும் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாமல் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply