ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சேவை துண்டிக்கப்படாது: பிஎஸ்என்எல் அறிவிப்பு

ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சேவை துண்டிக்கப்படாது: பிஎஸ்என்எல் அறிவிப்பு

கொரோனா வைரசால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பலர் வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி உள்ளனர்

இந்த நிலையிலும் ஜியோ, ஏர்டெல் உள்பட பல தொலைதொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்ய வில்லை என்றால் உடனே சேவையை துண்டித்து வருகின்றன

ஆனால் பிஎஸ்என்எல் மட்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சேவை துண்டிக்கப்படவில்லை

ரீசார்ஜ் செய்ய வில்லை என்றாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது

தனியார் நிறுவனங்களுக்கும் அரசு பொது நிறுவனங்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான் என்றும் லாபம் கருதாது அரசு நிறுவனங்கள் சேவை செய்து வருவதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply