கணவருக்கு பாதித்த கொரோனா பாதித்ததால் குடும்பத்தில் குழப்பம்
கொரோனா வைரஸ் மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்ததாக சில சமூக அறிவியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக கொரோனா பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தே எந்தவிதமான திருட்டுக் குற்றங்கள், கொலை, கொள்ளை குற்றங்கள், பாலியல் குற்றங்கள் ஆகியவை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பம் ஒன்றில் கணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில் அந்த அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் சோதனை முடிவு செய்தனர்
இதில் ஆச்சரியமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனால் அதே நேரத்தில் அவரது கொழுந்தியாவுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதால் குடும்பத்தில் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த பரபரப்பிலும் கிளுகிளுப்பாக ஈடுபட்ட கணவர் மீது அவரது மனைவி கடும் ஆத்திரத்தில் இருப்பதாக தெரிகிறது