மளிகை பொருட்கள் டோர் டெலிவரி

சேவையை தொடங்கியது ஸ்விக்கி

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவிடும் வகையில் 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகை பொருட்கள் வினியோகத்தை ஸ்விக்கி என்ற ஆன்லைன் நிறுவனம் தொடங்கியுள்ளது.

கடந்த மாதம் சோதனை அடிப்படையில் கேரளா உள்பட ஒரு சில மாநிலங்களில் தொடங்கப்பட்ட இந்த சேவை தற்போது நாடு முழுவதும் தொடங்கியுள்ளது இதேபோன்று சேவையை வேறு சில நிறுவனங்களும் தொடங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் மளிகை பொருட்களை ஆன்லைனில் உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள் டோர் டெலிவரி செய்து வருவது மக்களுக்கு பெரும் உதவிகரமான செயலாக கருதப்படுகிறது

Leave a Reply