முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
இந்தியா முழுவதும் மிக தீவிரமாக பரவி கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது ஏப்ரல் 30வரை நீட்டிக்கவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: