ஜோதிகா-சூர்யாவுக்கு வந்த சிக்கலுக்கு காரணம் என்ன?

தஞ்சை பெரிய கோவிலா?

நடிகை ஜோதிகா சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் குறித்து சினிமா விழா ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நெட்டிசன்கள் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ என்ற திரைப்படம் அமேசானில் வெளியாக உள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அவருடைய படத்திற்கும் சூர்யாவின் படத்திற்கும் திடீரென தடை விதித்துள்ளனர் இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தஞ்சை பெரிய கோவில் குறித்து யாராவது விமர்சனம் செய்தால் அவர்களுக்கு உடனடியாக சிக்கல்கள் ஏற்படும் என ஆண்டாண்டு காலமாக கூறப்பட்டு வரும் நிலையில் ஜோதிகா, தஞ்சை பெரிய கோவிலை விமர்சனம் செய்ததால்தான் அவருக்கும் அவருடைய கணவர் சூர்யாவுக்கும் இந்த சிக்கல் வந்துள்ளதாக ஒருசில நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இது உண்மையாக இருக்குமா? என்பதை கமெண்ட்டில் தெரிவியுங்கள்

 

Leave a Reply