செல்ல மகனின் முதல் பிறந்த நாள்

 மனைவியுடன் கொண்டாடிய இளவரசர் ஹாரி

இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மற்றும் மகன் ஆகியவர்களுடன் இங்கிலாந்து நாட்டை விட்டு வெளியேறி கனடா சென்று அங்கு செட்டில் ஆனார் என்பது தெரிந்ததே

மேலும் அரச குடும்ப பதவியையும் அவர் சமீபத்தில் விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினரின் தங்களது முதல் மகனின் பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடினர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருவரும் தங்கள் மகனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply