சென்னை மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

அதிர்ச்சி தகவல்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 24 வயது இளைஞர் ஒருவர் திடீரென தப்பி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோயம்பேடு தொடர்பு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயது இளைஞர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் நேற்று அவர் திடீரென தப்பி ஓடியதாக தெரிகிறது இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொடுத்த முகவரியை சோதனை செய்தபோது அது போலியான முகவரி என்றும் தெரிந்து உள்ளதால் பெரும் பரபர ஏற்பட்டுள்ளது

Leave a Reply