கார்த்தி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம்

அதிர்ச்சியில் ப.சிதம்பரம் குடும்பம்

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தும், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது

இதனால் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply