’பேர கேட்டா சும்மா அதிருதுல்ல

மகளின் மாஸ் வீடியோவை வெளியிட்ட அஜித் பட நடிகை

பிரபல நடிகை சமீரா ரெட்டி, அஜித், விஜய், சூர்யா, விஷால் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது ஒரு வயது மகளின் மாஸ் வீடியோ ஒன்றை தற்போது சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

ரஜினி ஸ்டைலில் ஸ்டைலாக கண்ணாடி அணியும் அந்த ஒரு வயது பாப்பாவின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

மாஸ் பேபி என்றும் பேபி தலைவாஅ என்றும் தனது மகளை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சும்மா பேர கேட்டா அதுருதுல்ல’ என்றும் அவர் அந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில் ரஜியின் வசனத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

https://www.instagram.com/p/CAHa-BpnzXy/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply