10ஆம் வகுப்பு மதிப்பெண் கிடைப்பது இப்படித்தான்:

 சில மாணவர்கள் அதிர்ச்சி

10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து என்ற செய்தி மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் தற்போது மதிப்பெண்கள் கணக்கிடுவது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இதன்படிகாலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும்

காலாண்டு, அரையாண்டில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் தேர்ச்சி தான் என்றாலும் மாணவர்களின் மதிப்பெண் குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

காலாண்டு, அரையாண்டுக்கு பின் நன்றாக படித்து முழு ஆண்டில் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு உண்மையில் ஏமாற்றம்தான்

 

 

Leave a Reply