அதிமுகவில் இணைகிறாரா?
சமீபத்தில் திமுகவில் இருந்து விலகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விவசாய அணி தலைவரும் மாநிலச் செயலாளருமான கேபி இராமலிங்கம் சற்றுமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்
மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் தவறுதலாக நன்றி தெரிவிப்பதற்காகவே முதல்வரை சந்தித்ததாக கேபி இராமலிங்கம் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்
மேலும் திமுகவினர் நடத்திவரும் ஒன்றிணைவோம் வா திட்டத்திற்காக பல பிரபலங்களிடம் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும், அவர் குற்றம்சாட்டினார் முதல்வரை கேபி இராமலிங்கம் சந்தித்து உள்ளதால் அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது