புகழ் பெற்ற பூரி ஜெகநாத் கோயில் ரத யாத்திரைக்கு தடை

உச்சநீதிமன்றம் உத்தரவு

ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகநாத் கோயில் ரத யாத்திரையை ஜூன் 23 ஆம் தேதி நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் புகழ் பெற்ற பூரி ஜெகநாத் கோயில் ரத யாத்திரைக்கு உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதுண்டு

ஆனால் இந்த ஆண்டு இந்த ரத யாத்திரை கொரோனா காரணமாக நடத்தக்கூடாது என வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த இந்த ரத யாத்திரைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply