இனி பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே முடியாது?

WHO அதிர்ச்சி தகவல்

உலக நாடுகள் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கத் தவறினால் கொரோனா நிலைமை மேலும் மோசமாகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் ஏற்கனவே எச்சரித்திருந்தார்

இந்த நிலையில் தொடர்ந்து நிலைமை இப்படியே நீடித்தால் பழைய இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியாமலே போகலாம் என அவர் தெரிவித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உணர்த்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply