இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

மொபைல் போனில் மெசேஜ் அனுப்ப ஏற்பாடு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது

தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் மாணவர்களின் மொபைல் போனுக்கு மெசேஜ் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply