எந்தெந்த மாவட்டங்கள் தெரியும?
ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை ஒரிசாவின் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
கஞ்சம், கோர்தா, கட்டாக் மற்றும் ஜாஜ்புர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என ஒரிசா மாநில அரசு அறிவித்துள்ளது
இன்று காலை 9 மணி முதல் தொடங்கும் இந்த முழு ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி இரவு 12 மணி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஒரிசாவில் இதுவரை 14,280 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பதும், 74 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது