கறுப்பர் கூட்டம் பின்னணி குறித்து விசாரணை
கறுப்பர் கூட்டம் நிர்வாகி செந்தில்வாசனுக்கு நான்கு நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமான் குறித்து ஆபாச வீடியோ வெளியிட்ட வழக்கில் செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்து மதம் குறித்து இழிவான வீடியோக்களை வெளியிட்டு வந்த கறுப்பர் கூட்டம் பின்னணி குறித்து விசாரிக்க காவல்துறையினர்களுக்கு இந்த 4 நாட்கள் காவல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது