உடற்பயிற்சி கூடங்கள் திறக்க முதல்வர் அனுமதி:

எந்த தேதியில் இருந்து தெரியுமா?

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.

மத்திய அரசு இன்று முதல் அனுமதி அளித்திருந்த நிலையில் தமிழக அரசும் வரும் 10 ஆம் தேதி முதல் அனுமதி அளித்துள்ளது

மேலும் 50 வயதுக்கு குறைவானவர்களை மட்டுமே உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், தமிழக உடற்பயிற்சி கூட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply