அம்மோனியம் நைட்ரேட்டை அகற்ற வேண்டும்:

சுங்கத்துறை ஆணையருக்கு உத்தரவு

சென்னை மணலி கிடங்கிலிருந்து அம்மோனியம் நைட்ரேட்டை அகற்ற வேண்டும் என்று சுங்கத்துறை ஆணையருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அமோனியம் கிடங்கை சுற்றி 2 கி.மீ. சுற்றளவில் வீடுகள் இல்லை என சுங்கத்துறை கூறியிருந்தது என்றாலுடம் உடனே அம்மோனியம் நைட்ரேட்டை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Leave a Reply