காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உயிரிழப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார் பால்துரை திடீரென உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்டிருந்த காவலர் பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்,
சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரை உடலுறுப்புகள் செயல்படவில்லை என ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது