பரபரப்பு தகவல்
வரும் சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க உள்ளதாக வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்குவதற்காக டெல்லி வழக்கறிஞர் ஒருவருடன் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே சென்னையில் எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் அலுவலகத்திஹ்ல் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தற்போது டெல்லியில் வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
எனவே விஜய் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய கட்சி தொடங்கும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது