குண்டாக இருப்பவர்களுக்கு கொரோனாவுக்கு அதிக பலியா?

 ஆய்வில் தெரிந்த அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கில் மனிதர்கள் பலியாகி வரும் நிலையில் இதில் பெரும்பாலும் குண்டாக இருப்பவர்களே பலியாகி வருவதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் ஒன்று கூறியுள்ளது

கொரோனாவுக்கு வயதானவர்களே அதிகம் பலியாகியுள்ளனர் என்றும், வயதானவர்களில் குண்டானவர்களே பெரும்பாலும் உயிரிழந்ததாக மருத்துவ ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்

இதற்கு ஆதாரமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 90% பேர் குண்டாக இருப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது

அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கில் குண்டானவர்கள் இருப்பதால் இந்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது

மேலும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் குண்டாக இருந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்களை கொரோனா தாக்காமல் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply