பிசிசிஐ முடிவு
ஐபிஎல் போட்டி செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டியில் பிசிசிஐ மாநில உட்பிரிவு உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை என பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த ஆண்டு ஐபிஎல் நடத்தப்படுகிறது என்றும், எனவே இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா மற்றும் பிளே ஆப் போட்டிகளுக்கு பிசிசிஐ மாநில உறுப்பினர் சங்கங்களில் இருந்து பிரதிநிதிகளை அழைப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதனை அடுத்து ஐபிஎல் தொடக்க விழாவிற்கு மாநில பிசிசிஐ மாநிலக்குழு உறுப்பினர்கள் யாரும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
பிசிசிஐ எடுத்த இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது