தங்கக்கடத்தல் ஸ்வப்னாவுக்கு நெஞ்சுவலியா? பரபரப்பு தகவ்ல்

கேரள மாநிலத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறையில் இருந்த ஸ்வப்னா சுரேஷுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் அவர் திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply