இந்தியாவில் கொரோனா பாதிப்பு கேரளாவில் தான் முதன்முதலாக ஏற்பட்டது என்றாலும் அதன் பின்னர் கேரள முதல்வர் மற்றும் கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது
ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்திற்கும் மேலான வைரஸ் பாதிப்பு இந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது
கேரளாவில் நேற்று மட்டும் 3349 பேர்களுக்கு கொரோனா ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் நேற்று ஒரே நாளில் 12 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கேரளாவில் நேற்று 1657 கேரளாவிலிருந்து குணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது கேரளாவில் 26229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
September 10 | #COVID19 Update
3349 new cases.
1657 recoveries
12 deaths📈 Active cases: 26,229
📶 Total Recoveries: 72,578
👥 2,04,376 under observation.🧪 A total of 20,18,921 samples tested(across all categories).
📍 594 hotspots.— CMO Kerala (@CMOKerala) September 10, 2020