இந்த கொரோனா காலத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்டோபர் 9 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இளநிலை கால்நடை மருத்துவம் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு அக்டோபர் 19 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இந்த அவகாசம் நீட்டிப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.