தமிழகத்தில் பல முன்னோர்களின் சிலைகள் கிடைத்து வரும் நிலையில் தற்போது சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காரைக்கால் அருகே சென்ற பகுதியில் குளம் வெட்டிய போது சோழர் காலத்தில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
வேளாண் பண்ணை அமைக்க இந்த குளம் வெட்டப்பட்டுள்ளதாகவும் அப்போது 2 அடி உயரம் உள்ள பெருமாள் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இரண்டு சிலைகள் கண்டெடுக்கப் பட்டதாகவும் தெரிகிறது
இந்த சிலைகளை பார்க்க அந்த பகுதியில் உள்ள ஒரு கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது