பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் இறுதி சடங்கு இன்று அவருடைய பண்ணை வீட்டில் நடைபெற்றது
இந்த இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தியாளர்களின் செல்போன் உள்பட 18 செல் போன்கள் திருடு போய்விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இது குறித்து காவல்துறையில் புகார் அளித்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 12 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
எஸ்பிபியின் இறுதி சடங்கில் 18 செல்போன்கள் தொலைந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது