வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யச் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஒவ்வொரு மாதமும் வழக்கமாக வெங்கையாநாயுடு மருத்துவ பரிசோதனைக்கு செல்வார் அவ்வாறு நேற்று அவர் சென்றபோது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் விரைவில் கொரோனாவில் இருந்து விரைவில் குணமாக வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்