ஹாத்ராஸ் விவகாரம் திடீரென மறைந்து போனது ஏன்? பரபரப்பு தகவல்

உபி மாநிலத்தில் ஹாத்ராஸ் கிராமத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
காங்கிரஸ் எம் ராகுல்காந்தி, திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்

இந்த நிலையில் தற்போது நான்கு பேர் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்டு அந்த 4 பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த நான்கு பேர்களும் ஒரு குறிப்பிட்ட மதத்தினரால் நடத்தப்படும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என தெரியவந்தது

இந்த தகவல் போராட்டம் செய்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றும், தற்போது ஹாத்ராஸ் விவகாரத்தை அவர்கள் கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

ஹாத்ராஸ் விவகாரத்டஹி வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தவர்கள் தற்போது தங்களுக்கு வேண்டிய மதத்தின் தொடர்புடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் குற்றவாளி என்று தெரிந்த உடன் அமைதியாகி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

Leave a Reply