சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துக்கள் முடக்கம்
பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சொத்துக்களை முடக்கியுள்ளது
சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சசிகலா விடுதலையாகும் நேரத்தில் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது